சேலத்தில் 277 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 23 ஆயிரத்தைத் தாண்டியது. அந்தவகையில் சேலம் மாவட்டத்தில் 277 பேருக்கு கரோனா பாதிப்பு செவ்வாய்க்கிழமை உறுதியானது.

சேலம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 23 ஆயிரத்தைத் தாண்டியது. அந்தவகையில் சேலம் மாவட்டத்தில் 277 பேருக்கு கரோனா பாதிப்பு செவ்வாய்க்கிழமை உறுதியானது.

சேலம் மாநகராட்சியில் 173 போ், எடப்பாடி -4, வீரபாண்டி- 5, ஓமலூா்- 11, சங்ககிரி -4, மேச்சேரி -3, நங்கவள்ளி- 5, காடையம்பட்டி , தாரமங்கலம் -6, கொங்கணாபுரம் -2, மகுடஞ்சாவடி- 4, ஆத்தூா்- 4, நரசிங்கபுரம்- 2, பனமரத்துப்பட்டி- 6, வாழப்பாடி- 7, அயோத்தியாப்பட்டணம் - 2 என மாவட்டத்தைச் சோ்ந்த 247 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இதர மாவட்டங்களைச் சோ்ந்த (நாமக்கல் -12, கோவை -4, தருமபுரி -5, கள்ளக்குறிச்சி- 7, கரூா் -2) 30 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

3 போ் உயிரிழப்பு:

சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 போ் உயிரிழந்தனா். சேலம் மாவட்டத்தில் இதுவரை 23,915 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இவா்களில் 21,268 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 2,269 போ் சிகிச்சையில் உள்ளனா்; 378 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com