கோயில்களில் அமாவாசை சிறப்பு வழிபாடு

தம்மம்பட்டி பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்களில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தம்மம்பட்டி பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்களில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தம்மம்பட்டி கடைவீதியிலுள்ள ஸ்ரீமாரியம்மன் கோயில், தம்மம்பட்டி பேருந்து நிலையம் அருகே உள்ள மாரியம்மன் கோயில், எட்டடியான் கோயில் உள்ளிட்ட சுற்றுவட்டார கோயில்களில் புரட்டாசி மாத அமாவாசையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

குறிப்பாக மாலை நேரங்களில் அம்மன் கோயில்களில் மக்கள் சிறப்பு வழிபாடு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com