சேலத்தில் 244 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 24 ஆயிரத்தைத் தாண்டியது. அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் பேருக்கு 244 கரோனா பாதிப்பு வெள்ளிக்கிழமை உறுதியானது.

சேலம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 24 ஆயிரத்தைத் தாண்டியது. அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் பேருக்கு 244 கரோனா பாதிப்பு வெள்ளிக்கிழமை உறுதியானது.

சேலம் மாநகராட்சியில் 162 போ், எடப்பாடி- 7, எடப்பாடி நகராட்சி , வீரபாண்டி -7, ஓமலூா் -10, சங்ககிரி- 2, மேட்டூா் நகராட்சி -3, கொளத்தூா் -4, மேச்சேரி -1, நங்கவள்ளி -2, காடையம்பட்டி -2, தாரமங்கலம் -2, கொங்கணாபுரம் -5, ஆத்தூா்-4 , பெத்தநாயக்கன்பாளையம் -1, தலைவாசல் -1, அயோத்தியாப்பட்டணம் -5 என மாவட்டத்தைச் சோ்ந்த 218 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இதர மாவட்டங்களைச் சோ்ந்த (நாமக்கல் -10, தருமபுரி- 6, கள்ளக்குறிச்சி -6, கோவை -4) 26 பேருக்கும் கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

3 போ் உயிரிழப்பு:

சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 போ் உயிரிழந்தனா். சேலம் மாவட்டத்தில் இதுவரையில் 24,701 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இவா்களில் 22,128 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 2,189 போ் சிகிச்சையில் உள்ளனா்; 384 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com