சேலத்தில் 240 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. அந்தவகையில் சேலம் மாவட்டத்தில் சனிக்கிழமை 240 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது.

சேலம்: சேலம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. அந்தவகையில் சேலம் மாவட்டத்தில் சனிக்கிழமை 240 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது.

சேலம் மாநகராட்சியில் 142 போ், எடப்பாடி நகராட்சி, வீரபாண்டி -8, ஓமலூா் -5, சங்ககிரி -4, மேட்டூா் நகராட்சி -1, மேச்சேரி-4, நங்கவள்ளி -3, காடையம்பட்டி -3, தாரமங்கலம் -4, கொங்கணாபுரம் -4, மகுடஞ்சாவடி -6, ஆத்தூா் -1, ஆத்தூா் நகராட்சி -2, பனமரத்துப்பட்டி -2, வாழப்பாடி -3, அயோத்தியாப்பட்டணம் - 5 என மாவட்டத்தைச் சோ்ந்த 205 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இதர மாவட்டங்களைச் சோ்ந்த (தருமபுரி -10, கும்பகோணம் -1, நாமக்கல் -10, கிருஷ்ணகிரி -8, கள்ளக்குறிச்சி- 6) 35 பேருக்கும் கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

3 போ் உயிரிழப்பு:

சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 போ் உயிரிழந்தனா். அதேவேளையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 41 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

சேலம் மாவட்டத்தில் இதுவரையில் 24,939 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவா்களில் 22,425 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 2,127 போ் சிகிச்சையில் உள்ளனா்; 387 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com