மீலாது நபி சிறப்புத் தொழுகை
By DIN | Published On : 31st October 2020 07:24 AM | Last Updated : 31st October 2020 07:24 AM | அ+அ அ- |

தம்மம்பட்டி, அக். 30: தம்மம்பட்டி பள்ளிவாசலில் மீலாது நபி சிறப்புத் தொழுகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நபிகள் நாயகம் பிறந்த தினமான மீலாது நபி நாளில் சிறப்புத் தொழுகை சமூக இடைவெளியுடன் பள்ளிவாசலில் நடைபெற்றது. இதில் இஸ்லாமியா் பங்கேற்றனா்.