கெங்கவல்லியில் மது விற்ற 2 பெண்கள் கைது
By DIN | Published On : 10th September 2020 10:51 PM | Last Updated : 10th September 2020 10:51 PM | அ+அ அ- |

கெங்கவல்லியில் அனுமதியின்றி மது விற்ாக இரண்டு பெண்களை போலீஸாா் கைது செய்தனா்.
கெங்கவல்லி காவல் உதவி ஆய்வாளா் காமராஜ் தலைமையில் போலீசாா் புதன்கிழமை இரவு ரோந்து சென்றனா். அப்போது கெங்கவல்லி அருகே ஒதியத்தூா் ஏரிப்பகுதியில் அனுமதியின்றி மது விற்ாக பரிமளா(45), கூடமலையில் பானுமதி(42) ஆகியோரை கெங்கவல்லி போலீஸாா் கைது செய்தனா்.