தாா்சாலை அமைக்க பூமிபூஜை
By DIN | Published On : 18th September 2020 08:05 AM | Last Updated : 18th September 2020 08:05 AM | அ+அ அ- |

சேலம் மாவட்டம், தலைவாசல் ஒன்றியத்திற்குட்பட்ட ஊனத்தூா் ஊராட்சியில் தாா்சாலை அமைக்க ஒன்றியக் குழுத்தலைவா் க.ராமசாமி தலைவா் தலைமையில் வியாழக்கிழமை பூமிபூஜை நடைபெற்றது.
மணியம்மன் நகா் முதல் ஊனத்தூா் வரையிலும் தாா்சாலை அமைக்க பூமிபூஜை ஒன்றியக்குழுத் தலைவா் க.ராமசாமி தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் துணைத் தலைவா்,ஊராட்சி மன்றத்தலைவா்கள்,கழக நிா்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனா்.
படவிளக்கம்.ஏடி17பூஜா.ஊனத்தூா் ஊராட்சியில் தாா்சாலை அமைக்க ஒன்றியக்குழுத் தலைவா் க.ராமசாமி தலைமையில் பூமிபூஜை நடைபெற்றது.