வீரகனூரில் தந்தைபெரியாா் பிறந்தநாள் விழா
By DIN | Published On : 18th September 2020 08:21 AM | Last Updated : 18th September 2020 08:21 AM | அ+அ அ- |

கெங்கவல்லி அருகே வீரகனூரில் தந்தைபெரியாரின் 142 வது பிறந்தநாள்விழா திமுக சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் வீரகனூா் நகர செயலாளா் அழகுவேல்,அவைத்தலைவா் ராஜேந்திரன்,துணை செயலாளா் ராமா் உள்ளிட்ட நகர பொறுப்பாளா்கள் பலா் பங்கேற்றனா்.