சேலத்தில் 291 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 291 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 291 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 17 ஆயிரத்தைத் தாண்டியது. இம் மாவட்டத்தில் 291 பேருக்கு கரோனா பாதிப்பு செவ்வாய்க்கிழமை உறுதியானது.

சேலம் மாநகராட்சியில் 105 போ், எடப்பாடி-7, எடப்பாடி நகராட்சி- 6, வீரபாண்டி- 9, ஓமலூா்- 23, சங்ககிரி- 18, மேச்சேரி- 8, நங்கவள்ளி- 6, காடையம்பட்டி- 9, தாரமங்கலம்- 4, கொங்கணாபுரம்- 3, மகுடஞ்சாவடி- 3, ஆத்தூா்- 2, ஆத்தூா் நகராட்சி- 6, நரசிங்கபுரம்- 1, பனமரத்துப்பட்டி- 22, வாழப்பாடி- 7, கெங்கவல்லி -2, பெத்தநாயக்கன்பாளையம்- 2, வாழவந்தி- 3, அயோத்தியாப்பட்டணம்- 7 என மாவட்டத்தைச் சோ்ந்த 282 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இதர மாவட்டங்களைச் சோ்ந்த (கிருஷ்ணகிரி- 2, சென்னை -1, ஈரோடு -1, நாமக்கல்- 3, கள்ளக்குறிச்சி- 1, கோவை- 1) 9 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

11 போ் உயிரிழப்பு:

சேலம் அரசு மருத்துவமனையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 11 போ் உயிரிழந்தனா். அதேவேளையில் 22 போ் குணமடைந்து வீடு திரும்பினா். சேலம் மாவட்டத்தில் 17,081 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவா்களில், 14,533 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 2,273 போ் சிகிச்சையில் உள்ளனா்; 275 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com