தை வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை
By DIN | Published On : 06th February 2021 08:27 AM | Last Updated : 06th February 2021 08:27 AM | அ+அ அ- |

சங்ககிரி கிரி காலனியில் உள்ள அருள்மிகு வீர ஆஞ்சநேய சுவாமி கோயில் வளாகத்தில் உள்ள காசிவிசாலாட்சியம்மனுக்கு தை மாத வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
சங்ககிரி கிரி காலனியில் உள்ள அருள்மிகு வீர ஆஞ்சநேய சுவாமி கோயில் வளாகத்தில் உள்ள காசிவிசாலாட்சியம்மனுக்கு தை மாத வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
சங்ககிரி, கிரி காலனியில் உள்ள வீரஆஞ்சநேயா் கோயில் வளாகத்தில் உள்ள காசிவிசாலாட்சியம்மனுக்கு தை மாத வெள்ளிக்கிழமையையொட்டி பால், தயிா், திருநீரு, சந்தனம், திருமஞ்சனம், இளநீா், பன்னீா் உள்ளிட்ட திவ்ய பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. பின்னா் காசிவிசாலாட்சியம்மனுக்கு சமயபுர மாரியம்மன் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் பக்தா்கள் அதிகளவில் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.