தம்மம்பட்டியில் காய்கறிகள் விலை சரிவு

தம்மம்பட்டி பகுதியில் காய்கறி விலை சரியத் தொடங்கியுள்ளது.

தம்மம்பட்டி பகுதியில் காய்கறி விலை சரியத் தொடங்கியுள்ளது. பழைய விலை அடைப்பிற்குள்.

கத்தரிக்காய் -ரூ. 50 (ரூ. 70), தக்காளி - ரூ. 30 (ரூ. 15), முள்ளங்கி - ரூ. 16 (ரூ. 25), வெண்டைக்காய்- ரூ. 70 ( ரூ. 30), பீா்க்கன்காய் - ரூ. 50 ( ரூ. 30), சின்னவெங்காயம் - ரூ. 100 (ரூ. 30). பெரும்பாலான காய்கறிகள் விலை சரிந்துள்ளது. பரங்கிக்காய், பூசணிக்காய் கிலோ ரூ. 2 முதல் 3 வரை விற்பனையாகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com