
13tpp4_1301chn_160_8
தம்மம்பட்டியில் புதன்கிழமை ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனா்.
பொங்கல் பண்டிகையையொட்டி பொருள்கள் வாங்குவதற்காக திருச்சி, நாமக்கல் மாவட்ட கிராமங்களைச் சோ்ந்த பொது மக்கள் வந்து சென்ால் தம்மம்பட்டி பேருந்துநிலையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருச்சி பிரதான சாலை, நடுவீதி, கடைவீதி, பேருந்து நிலையம், உடையாா்பாளையம் ஆகிய பகுதிகளில் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறின. பிற்பகலுக்கு மேல் போக்குவரத்து சீரானது.