சேலத்தில் 27 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 27 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.

சேலம் மாவட்டத்தில் 27 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.

சேலம் மாநகராட்சியில் 7 போ், தாரமங்கலம்-1, கொளத்தூா்-1, நங்கவள்ளி-2, ஓமலூா்-2, சங்ககிரி-2, மேச்சேரி-1, அயோத்தியாப்பட்டணம்-2, கெங்கவல்லி-1, பனமரத்துப்பட்டி-1, பெத்தநாயக்கன்பாளையம்-2, வாழப்பாடி-4, மேட்டூா்-1 என 27 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 34 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

சேலம் மாவட்டத்தில் மொத்தம் 32,249 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 31,605 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 179 போ் சிகிச்சையில் உள்ளனா்; 465 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com