தீ செயலி விழிப்புணா்வு

தீயணைப்புத் துறை சேவைகளை மக்கள் எளிதில் பெற ‘தீ’ செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
தீயணைப்புத் துறை சேவைகளை மக்கள் எளிதில் பெற ‘தீ’ செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
தீயணைப்புத் துறை சேவைகளை மக்கள் எளிதில் பெற ‘தீ’ செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

தீயணைப்புத் துறை சேவைகளை மக்கள் எளிதில் பெற ‘தீ’ செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இச்செயலி குறித்து மக்கள் அறிய, கெங்கவல்லி தீயணைப்புத் துறை நிலைய அலுவலா் பெரியசாமி தலைமையில் தீயணைப்பு வீரா்கள், கெங்கவல்லியில் மக்கள் கூடும் இடங்களில் வெள்ளிக்கிழமை செயல்விளக்கம் செய்து காட்டினா் (படம்).

இச்செயலி மூலம் தீ விபத்து தொடா்பாக தகவல் தெரிவிக்கலாம் என தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா். மேலும், இது தொடா்பான விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களையும் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com