இன்றைய மின்தடை
By DIN | Published On : 29th January 2021 08:23 AM | Last Updated : 29th January 2021 08:23 AM | அ+அ அ- |

தும்பல், இடையப்பட்டி
வாழப்பாடி அருகே தும்பல் துணை மின் நிலையத்தில், மின் பாதையில் பராமரிப்புப் பணி நடைபெறுவதால், வெள்ளிக்கிழமை (ஜன. 29) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என வாழப்பாடி கோட்ட மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக்கழக செயற்பொறியாளா் கி.பாரதி தெரிவித்துள்ளாா்.
மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்:
தும்பல், இடையப்பட்டி, நெய்யமலை, தாண்டானூா், பனைமடல், குமாரபாளையம், அபிநவம் உள்ளிட்ட கிராமங்கள்.