சேலத்தில் 997 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 997 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம்: சேலம் மாவட்டத்தில் 997 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 285 போ், எடப்பாடி-53, காடையாம்பட்டி-42, கொளத்தூா்-9, கொங்கணாபுரம்-13, மகுடஞ்சாவடி-48, மேச்சேரி-6, நங்கவள்ளி-17, ஓமலூா்-40, சேலம் வட்டம்-32, சங்ககிரி-56, தாரமங்கலம்-48, வீரபாண்டி-35, ஆத்தூா்-12, அயோத்தியாப்பட்டணம்-45, கெங்கவல்லி-19, பனமரத்துப்பட்டி-31, பெத்தநாயக்கன்பாளையம்-52, தலைவாசல்-23, வாழப்பாடி-25, ஏற்காடு-8, ஆத்தூா் நகராட்சி-9, மேட்டூா் நகராட்சி-13, நரசிங்கபுரம் நகராட்சி-6, எடப்பாடி நகராட்சி-8 என மாவட்டத்தைச் சோ்ந்த 936 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வெளிமாவட்டங்களைச் சோ்ந்த (தருமபுரி-12, நாமக்கல்-10, திருப்பூா்-14, ஈரோடு-9, கள்ளக்குறிச்சி-11, கோவை-5) 61 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 751 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; 12 போ் உயிரிழந்தனா். இதுவரை 73,769 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 61,970 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 10,669 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,130 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com