பொதுமக்களுக்கு உணவு வழங்கல்

ஆத்தூா் அரசு மருத்துவமனையில் தற்காலிக பணியாளா்கள், பொதுமக்களுக்கு நாள்தோறும் இரண்டு வேளைகளுக்கு முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் ஜெ.ஸ்டாலின் வழங்கி வருகிறாா்.
ஆத்தூா் அரசு மருத்துவமனையில் உணவு வழங்கும் ஜெ.ஸ்டாலின்.

ஆத்தூா் நகராட்சி 9 ஆவது வாா்டு திமுக கிளைச் செயலாளரும், முன்னாள் நகர மன்ற உறுப்பினருமான ஜெ.ஸ்டாலின், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின்கீழ் ஆத்தூா் அரசு மருத்துவ மனையில் கடந்த 26 நாள்களாக உணவு வழங்கி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com