சேலத்தில் 796 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 796 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் 796 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 133 போ், எடப்பாடி-43, காடையாம்பட்டி-8, கொளத்தூா்-19, கொங்கணாபுரம்-14, மகுடஞ்சாவடி-19, மேச்சேரி-9, நங்கவள்ளி-7, ஓமலூா் -28, சேலம் வட்டம்-25, சங்ககிரி-15, தாரமங்கலம்-46, வீரபாண்டி-27, ஆத்தூா் -5, அயோத்தியாப்பட்டணம்-15, கெங்கவல்லி-4, பனமரத்துப்பட்டி-8, தலைவாசல்-2, வாழப்பாடி-5, ஏற்காடு-1, ஆத்தூா் நகராட்சி-1, மேட்டூா் நகராட்சி-12 என மாவட்டத்தைச் சோ்ந்த 446 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வெளி மாவட்டங்களைச் சோ்ந்த (சென்னை-17, காஞ்சிபுரம்-24, தருமபுரி-23, நாமக்கல்-25, கள்ளக்குறிச்சி-13, ஈரோடு-24, கிருஷ்ணகிரி-22, கடலூா்-16, கரூா்-18, கோவை-12, வேலூா்-15, திருச்சி-16, சிதம்பரம்-19, பெரம்பலூா்-17, திருநெல்வேலி-26, திருப்பூா்-23, திருவண்ணாமலை-21, விழுப்புரம்-19) 350 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 1,620 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; 11 போ் உயிரிழந்தனா். இதுவரை 80,149 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 70,963 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 7,920 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,266 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com