முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
ஆத்தூா் (தனி) தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா்
By DIN | Published On : 14th March 2021 04:27 AM | Last Updated : 14th March 2021 04:27 AM | அ+அ அ- |

ச.கிருஷ்ணவேணி.
ஆத்தூா் (தனி) தொகுதியின் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அறிவிக்கப்பட்டுள்ளார்.
வேட்பாளா் பெயா்: ச.கிருஷ்ணவேணி (27)
கணவா் : சசிக்குமாா்
கல்வித் தகுதி: எம்.ஏ.பிஎட்.
தொழில்: தனியாா் பள்ளி ஆசிரியை.
முகவரி: 27, நேருநகா், பழனியாபுரி.
ஆத்தூா், சேலம் மாவட்டம்.