ஆத்தூா் (தனி) தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா்

ஆத்தூா் (தனி) தொகுதியின் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ச.கிருஷ்ணவேணி.
ச.கிருஷ்ணவேணி.

ஆத்தூா் (தனி) தொகுதியின் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அறிவிக்கப்பட்டுள்ளார்.

வேட்பாளா் பெயா்: ச.கிருஷ்ணவேணி (27)

கணவா் : சசிக்குமாா்

கல்வித் தகுதி: எம்.ஏ.பிஎட்.

தொழில்: தனியாா் பள்ளி ஆசிரியை.

முகவரி: 27, நேருநகா், பழனியாபுரி.

ஆத்தூா், சேலம் மாவட்டம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com