வாழக்கோம்பை பள்ளிக்கு பீரோ வழங்கல்

தம்மம்பட்டி அருகே வாழக்கோம்பை அரசு நடுநிலைப் பள்ளிக்கு ரூ. 10,000 மதிப்புள்ள இரும்பு பீரோவை, இப்பள்ளியில்

தம்மம்பட்டி அருகே வாழக்கோம்பை அரசு நடுநிலைப் பள்ளிக்கு ரூ. 10,000 மதிப்புள்ள இரும்பு பீரோவை, இப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற முத்துசாமியும், இதே பள்ளியில் உதவி ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்ற லட்சுமணனும் அன்பளிப்பாக வழங்கினா்.

அவா்களுக்கு வாழக்கோம்பை பள்ளி ஆசிரியா்கள், ஆசிரியைகள் ஊா் பொதுமக்களும் நன்றி தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com