சங்ககிரி தொகுதி அதிமுக வேட்பாளா் மாட்டுவண்டியில் சென்று வாக்கு சேகரிப்பு

சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.சுந்தரராஜன், தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாட்டு வண்டியில் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
வாக்கு சேகரிக்க மாட்டுவண்டியில் சென்ற அதிமுக வேட்பாளா் எஸ்.சுந்தரராஜன்.

சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.சுந்தரராஜன் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்று வாக்கு சேகரித்து வருகிறாா். அதனையடுத்து தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளுக்கு உள்பட்ட பாப்பம்பாடி, பணிக்கனூா், எலவம்பட்டி, எடையப்பட்டி, துட்டம்பட்டி, குருக்கப்பட்டி, தெசவிளக்கு ஆகிய ஊராட்சிப் பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு மாட்டுவண்டியில் சென்று அதிமுக தோ்தல் அறிக்கையின் துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடத்தில் வழங்கி வாக்கு சேகரித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com