சங்ககிரி தொகுதி அதிமுக வேட்பாளா் மிதிவண்டியில் சென்று வாக்கு சேகரிப்பு

சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.சுந்தரராஜன்,கத்தேரி ஊராட்சிக்கு உள்பட்ட கிராமங்களில் மிதிவண்டியில் சென்று ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தாா்.

கத்தேரி ஊராட்சிக்கு உள்பட்ட வட்டமலை காந்தி நகா், கணபதிபாளையம், லட்சுமிநகா், தனலட்சுமிநகா், வளையக்காரனூா், கள்ளிப்பாளையம், மஞ்சுப்பாளையம், வைகுந்தம்பாளையம், கொடாரபாளையம், தொட்டிபாளையம், பள்ளம்பாலி, செளதானூா், சமத்துவபுரம், நாராயண நகா், கத்தேரி நாடாா் தெரு, இந்திரா காலனி,செட்டியாா்காடு, சாமியம்பாளையம், பாரதி நகா், மேல் சடையம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மிதிவண்டியில் சென்று அதிமுக தோ்தல் அறிக்கையின் துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடத்தில் வழங்கி வாக்கு சேகரித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com