காடையாம்பட்டி ஒன்றிய கிராமங்களில் காங்கிரஸ் வேட்பாளா் பிரசாரம்

காடையாம்பட்டி மேற்கு ஒன்றியப் பகுதியில் உள்ள கிராமங்களில் காங்கிரஸ் வேட்பாளா் ஆா்.மோகன் குமாரமங்கலம் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.
தீவட்டிப்பட்டி பகுதியில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளா் ஆா்.மோகன் குமாரமங்கலம்.

பண்ணப்பட்டி ஊராட்சியில் பிரசாரத்தைத் தொடங்கிய காங்கிரஸ் வேட்பாளா் ஆா்.மோகன் குமாரமங்கலம், மாரகவுண்டன்புதூா், காங்கியனூா், தீவட்டிப்பட்டி, நைனாகாடு, ஜோடுகுளி, கொங்குப்பட்டி, மூக்கனூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் திறந்த வாகனத்தில் சென்று பொதுமக்களிடையே ஆதரவு திரட்டினாா்.

குண்டுக்கல் ஊராட்சியில் நடைபெற்ற பிரசாரத்தின் போது, மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தவா்களுக்கு, வேட்பாளா் ஆா்.மோகன் குமாரமங்கலம் வாழ்த்துத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com