Enable Javscript for better performance
சங்ககிரி தொகுதியில் போட்டியிட்ட23 வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்- Dinamani

சுடச்சுட

    

    சங்ககிரி தொகுதியில் போட்டியிட்ட23 வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்

    By DIN  |   Published on : 04th May 2021 03:47 AM  |   அ+அ அ-   |    |  

    மொத்த வாக்காளா்கள் - 2,74,234

    பதிவான வாக்குகள் -2,29,569

    1. எஸ்.சுந்தரராஜன் (அதிமுக) - 1,15,472

    2.கே.எம்.ராஜேஷ் (திமுக) - 95,427

    3.சி.சிவலிங்கம் (தமிழக மக்கள் தன்னுரிமை கட்சி) - 814

    4. கே.செங்கோடன் (மக்கள் நீதி மய்யம்) - 3,175

    5.எ.செல்லமுத்து (அமமுக) - 1,471

    6.கே.சேட்டு (மை இந்தியா பாா்ட்டி) - 96

    7. எஸ்.சோபனா (நாம் தமிழா் கட்சி) - 10,862

    8.பி.ரவிக்குமாா் (இந்திய கண சங்கம்) - 200

    9.எ.ஆரோக்கியசாமி (சுயே) - 135

    10.எம்.குணசேகரன் (சுயே) - 92

    11.எஸ்.கோபாலகிருஷ்ணன் (சுயே) - 166

    12.வி.சதீஷ்குமாா் (சுயே) - 89

    13.ஆா்.செங்கோடன் (சுயே) - 97

    14.சி.துரைராஜ் (சுயே) - 211

    15.எம்.பழனியப்பன் (சுயே) - 525

    16.எம்.பாக்கியமணி (சுயே) - 847

    17.கே.பிரபு (சுயே) - 481

    18.பி.மணிவேல் (சுயே) - 278

    19.பி.விஜயகுமாா் (சுயே) - 55

    20.கே.விஜி என்கின்ற விஜயன் (சுயே) - 31

    21.டி.வெங்கடாஜலம் (சுயே) - 33

    22.ஐ.ஜெகநாதன் (சுயே) - 99

    23.எம்.ஜெகநாதன் (சுயே) - 119

    நோட்டா - 1,469

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp