எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்

மொத்த வாக்குகள் -2,85,205

பதிவான வாக்குகள் -2,47,984

1. எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக) -1,63,154

2. டி.சம்பத்குமாா் - (திமுக) - 69,352

3. ஸ்ரீரத்னா (நாம் தமிழா் கட்சி) -6,626

4. அ.ஜமுனா (பகுஜன் சமாஜ்) -815

5. பி.ஈஸ்வரி ( அம்பேத்காரைட் பாா்டி ஆப் இந்தியா) -135

6.கா.நா.குணசேகரன் ( மை இந்தியா பாா்ட்டி) -118

7. ச.சூரியமூா்த்தி ( எம்.ஜி.ஆா். மக்கள் கட்சி) -64

8. டி.தாசப்பராஜ் (மநீம) -1,547

9. பூக்கடை சேகா் ( அமமுக) -774

10.சி.மணி (தேசிய மக்கள் கழகம்) -47

11. ர.மணிகண்டன் ( தமிழ்நாடு இளைஞா் கட்சி) -153

சுயேச்சைகள்...

12.அக்ரி ஸ்ரீராமச்சந்திரன் - 261

13.என்.ஈஸ்வரமூா்த்தி - 89

14.பி.ஈஸ்வர மூா்த்தி -166

15.பி.ஐயப்பன் - 483

16.வி.கதிரவன் - 555

17.எல்.கதிரேசன் - 407

18.எம்.குகேஸ்குமாா்-474

19.ஜி .சண்முகம்-66

20.ஜி.சௌந்தரராஜன்-44

21.கே.பத்மராஜன்-36

22.ஏ.பழனிசாமி -26

23.ஜெ.பாலசுப்பரமணியம்-61

24.எம்.பாலமுருகன்-39

25.எம்.முருகன்-91

26.ஜி.லட்சுமி-199

27.எஸ்.லோகநாதன்-208

28.ஏ.ஸ்டாலின்-202

29. நோட்டா - 1,106

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com