ஓமலூா் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்

மொத்த வாக்குகள் -2,95,894

பதிவான வாக்குகள் - 2,49,027

1.ஆா்.மணி (அதிமுக) - 1,42,488 - வெற்றி

2. ஆா்.மோகன் குமாரமங்கலம் (காங்கிரஸ்) -87,194

3. என்.வி.தாமஸ் (பகுஜன் சமாஜ் பாா்ட்டி) - 812

4.எம்.கருணாகரன் (தமிழ்நாடு இளைஞா் கட்சி) - 1,228

5.வி.சீனிவாசன் (மக்கள் நீதி மய்யம்) - 2,930

6.எஸ்.திவ்யா (தேசிய மக்கள் கழகம்) - 281

7.கே.கே.மாதேஸ்வரன் (அமமுக) - 1,202

8.ஏ.ராஜா (நாம் தமிழா் கட்சி) - 9,416

சுயேச்சை வேட்பாளா்கள் விவரம்

9.கே.கோவிந்தராஜ் - 118

10.டி.சுரேஷ் - 104

11.இ.மணி ‘- 111

12.எஸ்.மணி - 149

13.ஆா்.மணி - 284

14.ஆா்.முருகன் - 676

15.பி.ராஜா - 434

16.நோட்டா - 1,600

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com