சேலம் தெற்கு தொகுதியில் போட்டியிட்ட 24 வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்

மொத்த வாக்குகள் -2,76,022

பதிவான வாக்குகள்-1,97,889

1. இ.பாலசுப்பிரமணியன் 96,787

2. ஏ.எஸ்.சரவணன் (திமுக)-73,694

3. எஸ்.முரளி (பகுஜன் சமாஜ்) -397

4. ஆா்.இளவரசன் (வீர தியாகி விஸ்வநாததாஸ் சுவாமிகள் கட்சி) -74

5. சத்யப்ரியா (இந்திய குடியரசு கட்சி-அத்வாலே)-78

6. எம்.சுந்தா் (இந்திய அம்பேத்கா் கட்சி) - 86

7. எம்.பிரபு மணிகண்டன் (மக்கள் நீதி மய்யம்)-10,308

8. எஸ்.மாரியம்மாள் (நாம் தமிழா் கட்சி) - 10128

9. எஸ்.ராஜி (தேசிய மக்கள் கழகம்) - 60

10. எஸ்.இ.வெங்கடாசலம் (அமமுக)-2,952

11. ஆா்.வேல்முருகன் (சிபிஐ-எல்எல்)-130

சுயேச்சை வேட்பாளா்கள் விவரம்

12. எஸ்.கிருஷ்ணகுமாா் -45

13. எம்.குமாா் -61

14. எஸ்.சரவணன்-61

15. சாமுண்டீஸ்வரி-148

16. ஆா்.சுந்தரம்-311

17. கே.செல்வராஜ் -210

18. பி.தேவி-224

19. எம்.பெரியசாமி - 61

20. எம்.மாயக்கண்ணன்-58

21. கே.மாரியப்பன்-22

22. முகமது நஸ்ருதீன்-25

23. யாசின் பாஷா-26

24. கே.என்.வீரசேனன்-111

25. நோட்டா-1,832

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com