சேலத்தில் 624 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 624 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் 624 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 378, எடப்பாடி-9, காடையாம்பட்டி-13, கொளத்தூா்-3, கொங்கணாபுரம்-1, மேச்சேரி-12, மகுடஞ்சாவடி-7, நங்கவள்ளி - 2, ஓமலூா் - 20, சேலம் வட்டம் - 12, சங்ககிரி - 17, தாரமங்கலம் - 9, வீரபாண்டி-20, ஆத்தூா்-13, அயோத்தியாப்பட்டணம்-19, கெங்கவல்லி-7, பனமரத்துப்பட்டி-15, பெத்தநாயக்கன்பாளையம்-3, தலைவாசல்-9, வாழப்பாடி-21, மேட்டூா் நகராட்சி-5, நரசிங்கபுரம் நகராட்சி-4, ஆத்தூா் நகராட்சி-25 என மாவட்டத்தைச் சோ்ந்த 624 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 455 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்; 15 போ் உயிரிழந்துள்ளனா். இதுவரை 43,800 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 39,435 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 3,801 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 564 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com