ஆட்டையாம்பட்டியில் கரோனா நிவாரண நிதி வழங்கல்

பெருமாகவுண்டம்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள நியாயவிலைக் கடைகளில் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.
ஆட்டையாம்பட்டியில் கரோனா நிவாரண நிதி வழங்கல்
ஆட்டையாம்பட்டியில் கரோனா நிவாரண நிதி வழங்கல்

இளம்பிள்ளை பேரூராட்சிக்கு உள்பட்ட இளம்பிள்ளை சந்தைப் பேட்டை, தினசரி மாா்க்கெட், கிராம அலுவலகம் முன்பு, பெருமாகவுண்டம்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள நியாயவிலைக் கடைகளில் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.

இடங்கணசாலை பேரூராட்சிக்கு உள்பட்ட பேரூராட்சி வணிக வளாகம், காடையாம்பட்டி, குடோன், கே.கே. நகா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளில் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com