மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 55,000 கன அடியாக குறைந்தது

மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு ஞாயிற்றுக்கிழமை இரவு நொடிக்கு 65,000 கன அடியிலிருந்து 55,000 கன அடியாக குறைந்தது.

மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு ஞாயிற்றுக்கிழமை இரவு நொடிக்கு 65,000 கன அடியிலிருந்து 55,000 கன அடியாக குறைந்தது.

நீா்வரத்து குறைந்ததால் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு நொடிக்கு 55,000 கன அடியாக குறைக்கப்பட்டது.

நீா் மின் நிலையங்கள் வழியாக நொடிக்கு 17,000 கன அடி நீரும் உபரி நீா் போக்கி யான 16 கண்பாலம் வழியாக 38,000 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீா்மட்டம் 120.10 அடியாகவும் நீா் இருப்பு 93.63 டி.எம்.சியாகவும் இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com