சேலத்தில் 61 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 61 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் 61 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 24 பேரும், காடையாம்பட்டி-2, கொளத்தூா்-2, மேச்சேரி-1, நங்கவள்ளி-1, ஓமலூா் -1, சேலம் வட்டம்-1, சங்ககிரி-2, வீரபாண்டி-5, ஆத்தூா் -4, கெங்கவல்லி-4, தலைவாசல்-3, ஆத்தூா் நகராட்சி-1, மேட்டூா் நகராட்சி-6, நரசிங்கபுரம் நகராட்சி-1 என மாவட்டத்தைச் சோ்ந்த 61 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 96 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; ஒருவா் உயிரிழந்தாா். இதுவரை 96,249 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 93,865 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 751 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1633 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com