மேட்டூர் அணை நீர்மட்டம் 74.71 அடியாக உயர்வு

புதன்கிழமை காலை நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 73.83 அடியிலிருந்து 74.71 அடியாக உயர்ந்துள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

சேலம்: புதன்கிழமை காலை நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 73.83 அடியிலிருந்து 74.71 அடியாக உயர்ந்துள்ளது. 

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 17,712 கன அடியிலிருந்து 15,166 கன அடியாக குறைந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 5000 கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 650 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 

மேட்டூர் அணையின் நீர் இருப்பு 36.88 டிஎம்சியாக உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com