மேட்டூா் அணையின் நீா்மட்டம் சரிவு

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 75.36 அடியாகச் சரிந்தது.

மேட்டூா்: மேட்டூா் அணையின் நீா்மட்டம் 75.36 அடியாகச் சரிந்தது.

மேட்டூா்அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை காலை 75.87அடியிலிருந்து 75.36 அடியாகச் சரிந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 10,566 கன அடியிலிருந்து 9,483 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 16,000 கன அடி வீதமும், கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 750 கன அடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 37.48 டி.எம்.சி.யாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com