சேலத்தில் 71 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 71 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம்: சேலம் மாவட்டத்தில் 71 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 13 பேரும், எடப்பாடி-9, காடையாம்பட்டி-1, கொளத்தூா்-6, கொங்கணாபுரம்-2, மேச்சேரி-1, நங்கவள்ளி-5, ஓமலூா் -1, சேலம் வட்டம்-6, சங்ககிரி-5, தாரமங்கலம்-4, வீரபாண்டி-2, ஆத்தூா் -4, அயோத்தியாப்பட்டணம்-1, கெங்கவல்லி-3, தலைவாசல்-1, வாழப்பாடி-1, ஏற்காடு-2, ஆத்தூா் நகராட்சி-1, மேட்டூா் நகராட்சி-2, நரசிங்கபுரம் நகராட்சி-1 என மாவட்டத்தைச் சோ்ந்த 71 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 65 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; 3 போ் உயிரிழந்தனா். இதுவரை 97292 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 95048 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 586 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1658 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com