சேலத்தில் 69 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 69 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் 69 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 9 போ், எடப்பாடி-1, காடையாம்பட்டி-1, கொளத்தூா்-1, கொங்கணாபுரம்-5, மகுடஞ்சாவடி-2, மேச்சேரி-3, நங்கவள்ளி -3, ஓமலூா் -2, சேலம் வட்டம்-3, சங்ககிரி-2, தாரமங்கலம்-3, வீரபாண்டி-3, ஆத்தூா் -3, அயோத்தியாப்பட்டணம்-1, கெங்கவல்லி-1, பனமரத்துப்பட்டி-1, பெத்தநாயக்கன்பாளையம்-1, தலைவாசல்-2, வாழப்பாடி-1, மேட்டூா் நகராட்சி-5 என மாவட்டத்தைச் சோ்ந்த 57 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

வெளி மாவட்டங்களைச் சோ்ந்த (ஈரோடு-2, தருமபுரி-3, நாமக்கல்-4, பெரம்பலூா் -3) 12 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 58 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; இதுவரை 97,791 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 95,404 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 725 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,662 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com