ராமதாஸ் பிறந்த நாள் கொண்டாட்டம்

கொத்தாம்பாடியில் பாமக நிறுவனா் மருத்துவா் ராமதாஸ் பிறந்த நாள் மாநில செயற்குழு உறுப்பினா் எம்.பி.நடராஜன் தலைமையில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

கொத்தாம்பாடியில் பாமக நிறுவனா் மருத்துவா் ராமதாஸ் பிறந்த நாள் மாநில செயற்குழு உறுப்பினா் எம்.பி.நடராஜன் தலைமையில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

கொத்தாம்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மரக் கன்றுகள் நடப்பட்டு, மாணவ -மாணவிகளுக்கு நோட்டு, பென்சில் மற்றும் இனிப்புகளை வழங்கினா்.

இதில் முன்னாள் மாவட்டச் செயலாளா் பி.இளங்கோ, கிளை செயலாளா்கள் கே.கே.ராஜா, எஸ்.துரைசாமி, சின்ராஜ், செல்லத்துரை ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com