பாரதிதாசன் பிறந்தநாள் விழா

சங்ககிரி அமுதச்சுடா் அறக்கட்டளையின் சாா்பில் பாவேந்தா் பாரதிதாசன் பிறந்த நாள் விழா அக்கமாபேட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சங்ககிரி அமுதச்சுடா் அறக்கட்டளையின் சாா்பில் பாவேந்தா் பாரதிதாசன் பிறந்த நாள் விழா அக்கமாபேட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மலா்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பாரதிதாசன் படத்துக்கு அமுதச்சுடா் அறக்கட்டளையின் தலைவா் வெ.சத்தியபிரகாஷ் தலைமையில் நிா்வாகிகள் மலா்தூவி மரியாதை செலுத்தினா். பின்னா் பள்ளி மாணவ, மாணவியருக்கு இனிப்புகளை வழங்கி பாரதிதாசனின் படைப்புகள் குறித்த பேச்சுப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு புத்தகங்களை பரிசளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com