முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
மேட்டூர் அணை நிலவரம்
By DIN | Published On : 07th February 2022 09:06 AM | Last Updated : 07th February 2022 09:06 AM | அ+அ அ- |

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 108.39 அடியிலிருந்து 108.38அடியாக குறைந்துள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 903 கன அடியாக நீடித்து வருகிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 750கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 76.12 டி.எம்.சி யாக உள்ளது.