கெங்கவல்லி பேரூராட்சியில் திமுக வெற்றி

கெங்கவல்லி பேருராட்சியில் திமுக அதிக இடங்களை கைப்பற்றியது.

தம்மம்பட்டி: கெங்கவல்லி பேருராட்சியில் திமுக அதிக இடங்களை கைப்பற்றியது.

1- லோகாம்பாள் (திமுக) , 2-கவிதா (திமு க), 3- ம.லதா (திமுக), 4- கெ.சு. தங்கப்பாண்டியன் - (திமுக), 5- ப. கலியம்மாள் (சுயே), 6- செ. ஹம்சவா்த்தினி (திமுக), 7- அ.சையது (திமுக), 8- து.மருதாம்பாள்- (திமுக), 9- அ.ஆறுமுகம் (அதிமுக), 10- மு. வஹிதாபானு (சுயே), 11- ரா.இளவரசு (அதிமுக), 12-கி.அமுதா (சுயே), 13- செ.சத்யா (சுயே), 14- வை.முருகேசன் - 444 (திமுக), 15- த. அருண்குமாா் (திமுக).

இதில் திமுக-9,அதிமுக-2, சுயே-4 வெற்றிபெற்றுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com