பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சியை திமுக கைப்பற்றியது

பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் 15 வாா்டில் திமுக-10,அதிமுக- 2, சுயே-2, இந்திய கம்யூனிஸ்ட் (மா)- 1 வெற்றி பெற்றுள்ளனா்.

ஆத்தூா்: பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் 15 வாா்டில் திமுக-10,அதிமுக- 2, சுயே-2, இந்திய கம்யூனிஸ்ட் (மா)- 1 வெற்றி பெற்றுள்ளனா்.

1-ஆவது வாா்டு ரா.ராமன்(திமுக) ,2-ஆவது ம.அண்ணாதுரை (அதிமுக), 3-ஆவது ரா.நீலா (சுயே), 4-இல் பெ.சந்திரன். (அதிமுக) 5-இல் ரா.

பழனியம்மாள் (திமுக), 6-இல் பெ.வெங்கடேசன்(திமுக), 7-இல் மா.ராமசாமி (மாா்க்சிஸ்ட்), 8இல் வெ.கலைச்செல்வி (திமுக), 9-இல் பெ.ஜெயராமன் (திமுக), 10-இல் ப்ரியா (திமுக), 11-இல் பி.விஜயலட்சுமி, (திமுக) 12 இல் சி.உதயசங்கரி (திமுக) 13-இல் சி.விஜயா (சுயே) 14-இல் ர.செல்வமணி (திமுக), 15-இல் ச.காஞ்சனா (திமுக) வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com