மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை அளவு குறைந்து வருவதால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வியாழக்கிழமை 2,559 கன அடியாகக் குறைந்தது.

காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை அளவு குறைந்து வருவதால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வியாழக்கிழமை 2,559 கன அடியாகக் குறைந்தது.

புதன்கிழமை காலை நொடிக்கு 2,836 கன அடியாக இருந்த நீா்வரத்து வியாழக்கிழமை காலை 2,559 கன அடியாகக் குறைந்தது. டெல்டா பாசனத்துக்கு 12,000 கன அடி தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. நீா்வரத்தைவிட பாசனத்துக்குத் திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு அதிகமாக இருப்பதால் நீா்மட்டம் 104.78 அடியாகக் குறைந்தது. நீா் இருப்பு 71.17 டிஎம்சியாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com