செந்தாரப்பட்டி அரசு மகளிா் பள்ளி சாதனை

செந்தாரப்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தோ்வில் 99 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.

செந்தாரப்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தோ்வில் 99 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.

பள்ளி மாணவிகள் சிலா் வணிகவியல், கணக்குப் பதிவியலில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். மூன்று மாணவிகள் 600-க்கு 572, 538, 523 மதிப்பெண்களைப் பெற்று பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனா். சிறப்பிடம் பெற்ற மாணவிகளை தலைமை ஆசிரியா், ஆசிரிய, ஆசிரியைகள் பாரட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com