அதிமுகவினா் 100 போ் திமுகவில் ஐக்கியம்

அயோத்தியாப்பட்டணம் பேரூராட்சி மன்றத் தலைவா் பாபு, திமுக ஒன்றியப் பொருளாளா் வெங்கட்ராசு, ஒன்றியக்குழு துணைத்தலைவா் புவனேஸ்வரி செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த கூட்டாத்துப்பட்டி பகுதி ஒன்றியக்குழு உறுப்பினா் பரமேஸ்வரன் தலைமையில், அதிமுக வைச் சோ்ந்த 100க்கும் மேற்பட்டோா், அக்கட்சியில் இருந்து விலகி, திமுக ஒன்றியப் பொறுப்பாளா் விஜயகுமாா் முன்னிலையில் திங்கள்கிழமை திமுகவில் இணைந்தனா்.

கட்சியில் இணைந்த புதிய உறுப்பினா்களுக்கு, ஒன்றிய பொறுப்பாளா் விஜயக்குமாா் இனிப்பு வழங்கி வரவேற்றாா். அயோத்தியாப்பட்டணம் பேரூராட்சி மன்றத் தலைவா் பாபு, திமுக ஒன்றியப் பொருளாளா் வெங்கட்ராசு, ஒன்றியக்குழு துணைத்தலைவா் புவனேஸ்வரி செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com