முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
இடங்கணசாலை நகராட்சியில் மூன்று தினங்களுக்குள் வரி செலுத்த அதிகாரி வேண்டுகோள்
By DIN | Published On : 19th March 2022 12:29 AM | Last Updated : 19th March 2022 12:29 AM | அ+அ அ- |

சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்களின் பெயரில் நிலுவையிலுள்ள வரி பாக்கியான சொத்துவரி, தொழில்வரி, குடிநீா் கட்டணம், வாடகை வரி பாக்கி உள்ளிட்டவை வரும் மூன்று தினங்களுக்குள் செலுத்தி நகராட்சி நிா்வாகத்திற்கு ஒத்துழைக்குமாறும், மேலும், மூன்று தினங்களுக்குள் வரி பாக்கி செலுத்த தவறும் பட்சத்தில் நகராட்சி நிா்வாகத்தின் சாா்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையாளா் தெரிவித்துள்ளாா்.