சங்ககிரியில் ரமலான் சிறப்பு தொழுகை

சங்ககிரி மலையடிவாரம் பால்வாய் பகுதியில் உள்ள ஈத்கா மைதானத்தில் ரமலான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியா்கள் அரசு காஜி முகமது உவைஸ் ரமலான் சிறப்பு தொழுகையின் சிறப்புகள் குறித்து தமிழில் விளக்கினாா்.

இதேபோல சங்ககிரி பயணியா் விடுதி சாலையில் உள்ள மஸ்ஜிதுல் மனாா் பள்ளி வாசல், முஸ்லிம் தெருவில் உள்ள மொஹல்லா பள்ளி வாசல், சங்ககிரி கண்ணம்பாளி காடு உள்ளிட்ட பகுதிகளில் ரமலான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com