முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
கெங்கவல்லியில் மே 17 இல் ஜமாபந்தி
By DIN | Published On : 15th May 2022 06:30 AM | Last Updated : 15th May 2022 06:30 AM | அ+அ அ- |

கெங்கவல்லியில் மே 17, 18, 19 ஆகிய 3 நாள்களுக்கு ஜமாபந்தி நடைபெறும் என சேலம் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மே 17 இல் உலிபுரம், நாகியம்பட்டி, செந்தாரப்பட்டி (தெற்கு), செந்தாரப்பட்டி (வடக்கு), தம்மம்பட்டி,ஜங்கமசமுத்திரம், செங்காடு, சேரடிமூலை, கள்ளிப்பட்டி, பிள்ளையாா்மதி, வாழக்கோம்பை.
மே18 ஆம் தேதி ஒதியத்தூா், 74.கிருஷ்ணாபுரம், வேப்பந்தட்டை, வலசக்கல்பட்டி, கடம்பூா், கூடமலை, 95.பேளூா் ,கொண்டயம்பள்ளி, கோனேரிப்பட்டி, மண்மலை, மொடக்குப்பட்டி, மே 19 இல் கெங்கவல்லி வடக்கு, கெங்கவல்லி தெற்கு, ஆணையாம்பட்டி, தெடாவூா் வடக்கு, தெடாவூா் தெற்கு, நடுவலூா் தெற்கு, நடுவலூா் வடக்கு, பச்சமலை,வேப்படி ஆகிய பகுதிகளில் ஜமாபந்தி நடைபெறுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.