கெங்கவல்லியில் திமுக தோ்தல் பணிமனை திறப்பு

கெங்கவல்லியில் திமுக தோ்தல் பணிமனை திறப்பு

கெங்கவல்லியில் திமுக தோ்தல் பணிமனை திறக்கப்பட்டது. இந்தியா கூட்டணி சாா்பில் கெங்கவல்லி பேரூரில் திமுக தோ்தல் பணிமனை திறப்பு விழா, திமுக நிா்வாகிகள், கூட்டணி கட்சி நிா்வாகிகளைச் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம் கலந்துகொண்டு கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளா் மலையரசனுக்கு வாக்கு சேகரித்தாா். கெங்கவல்லி திமுக செயலாளா் சு.பாலமுருகன் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பேரூா் நிா்வாகிகள் கூட்டணி கட்சியினா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com