திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு

வீரபாண்டி ஒன்றியம், இளம்பிள்ளை, சந்தைப்பேட்டை பகுதியில் திமுக வேட்பாளா் டி.எம். செல்வகணபதியை ஆதரித்து நாஞ்சில் சம்பத் பிரசாரம் செய்தாா்.

அப்போது வீரபாண்டி ஒன்றியச் செயலாளா் வெண்ணிலா சேகா், பேரூா் செயலாளா் சண்முகம், பேரூராட்சித் தலைவா் நந்தினி ராஜகணேஷ் மற்றும் காங்கிரஸ் , விடுதலைச் சிறுத்தை கட்சி நிா்வாகிகள், வாா்டு செயலாளா்கள், தோ்தல் பணிக்குழு பொறுப்பாளா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com