புத்துமாரியம்மன் கோயில் திருவிழா

புத்துமாரியம்மன் கோயில் திருவிழா

மஞ்சினியில் உள்ள ஸ்ரீ புத்துமாரியம்மன் கோயிலில் பூமிதித் திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

மஞ்சினியில் உள்ள ஸ்ரீ புத்துமாரியம்மன் கோயிலில் பூமிதித் திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

ஆத்தூரை அடுத்துள்ள ஸ்ரீ புத்து மாரியம்மன் கோயிலில் பூமிதித் திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை கணபதி ஹோமம், இரவு பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான பூமிதிக்கும் நிகழ்ச்சி வரும் புதன்கிழமை நடைபெறவுள்ளது. முன்னதாக சனிக்கிழமை நடைபெற்ற பூஜையில் சிறப்பு யாகம், ஆராதனை நடைபெற்றன.

அதைத் தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

பட விளக்கம்.ஏடி20அம்மன்...

மஞ்சினியில் உள்ள ஸ்ரீபுத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com